1kg பயறின் விலை என்ன தெரியுமா?

நாட்டில் நாளுக்கு நாள் ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் வரலாறு காணாத அளவில் பாரிய உயர்வைக் கண்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு கிலோகிராம் பயறின் விலையானது சுமார் 225 ரூபாவாக சதொச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெரும் ஒரு கிலோ பயறானது 450 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்த அவர் கூறியதாவது, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அனைத்து சதொச கடைகளிலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக … Continue reading 1kg பயறின் விலை என்ன தெரியுமா?